கனவின் கதை

கனவின் கதை    
ஆக்கம்: ஜெயமோகன் | December 7, 2007, 12:50 pm

பாலாவின் ‘நான் கடவுள்’ படத்துக்காக நானும் சுரேஷ் கண்ணனும் காசியில் திவ்யா ஓட்டலில் ஒரே அறையில் தங்கியிருந்தோம். நான் இரவு ஏழு மணிக்கு வந்து சேர்ந்தபோது சுரேஷ் கண்ணன் ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்த குழுவினருடன் திரும்பி வெய்ய நீராடி ,வெள்ளாடை புனைந்து ,வெண்ணீறணிந்து, அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி உணர்ந்தோதி சிவப்பழமாக அமர்ந்திருந்தார். வெண்ணீறு துலக்கமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்