கத்தோலிக்கமதம் பெண்ணுரிமை-ஒரு கடிதம்

கத்தோலிக்கமதம் பெண்ணுரிமை-ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | February 27, 2008, 5:01 am

பெண்ணுரிமை பேசப்படும் மேலைநாட்டில் கத்தோலிக்கமதம் இன்றும் பெண்ணடிமைக்கருத்துகளின் தொகையாகவே உள்ளது//இதில் என்ன சொல்ல வர்றீங்க. கத்தோலிக்கம் பெண்ணடிமைத்தனத்தை போதித்து, அதன் அடிப்படையிலேயேததன் இயங்குகிறதுண்ணா? அது அதிக பட்ச claimணு தோணுது. 1. பெண்ணடிமைத்தனம் என்பது பெண்ணை அடிமையாக்கி ஆள்வது. ஆனால் பெண்ணுக்கு சில உரிமைகள் மறுக்கப்படுவது கொடிய பெண்ணடிமைத்தனம் என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்