கத்தோலிக்க மதம்-ஒரு கடிதம்

கத்தோலிக்க மதம்-ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | February 28, 2008, 2:13 am

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு, பெண்ணியம் குறித்த உங்கள் பதிவுக்கு, பதிலுக்கு நன்றி. //பெண்ணுரிமை பேசப்படும் மேலைநாட்டில் கத்தோலிக்கமதம் இன்றும் பெண்ணடிமைக்கருத்துகளின் தொகையாகவே உள்ளது.// இது நீங்கள் முன்பு கேள்விபதில் ஒன்றில் எழுதியிருப்பது. கத்தோலிக்கம் (பைபிளில்) பெண்ணுக்கு இரண்டாம் இடம் தரப்பட்டுள்ளது எனும் உங்கள் பதிலில் எனக்கு ஒப்புதலே. ஆதாம் ஏவாளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்