கத்தாழ கண்ணாலே

கத்தாழ கண்ணாலே    
ஆக்கம்: ஜெயமோகன் | March 18, 2008, 1:22 pm

ஒரு குத்துப்பாட்டு கேட்டேன். ‘கத்தாழக் கண்ணாலே குத்தாதே நீ என்னெ..’. நல்ல பாடல். அதன் வரிகள் குத்துப்பாடல்களுக்கு உண்டான வழக்கமான வார்த்தைகளினால் உருவானவை. னால் அதன் மெட்டமைப்பிலும் இசைச்சேர்ப்பிலும் ஒலிப்பதிவிலும் உள்ள நுட்பம் மீண்டும் மீண்டும் அதைக் கேட்கவைத்தது. மூன்று மெட்டுகள் ஒன்றுடன் ஒன்று தழுவிச்செல்லும் பாடல் இது. பாடலின் மெட்டுக்கு அப்பால் ஷெனாய் ஒலி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை திரைப்படம்