கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 81

கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 81    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | August 1, 2008, 7:19 am

காடே மெளனத்திலும், சோகத்திலும் ஆழ்ந்தது. ஆழ்ந்த அந்த மெளனத்தில், "ராமா, என்னை ஏன் பிரிந்தீர்?" என்ற சீதையின் கூவலும், ஓலமும் மட்டுமே கேட்டன. அருகாமையில் இருந்த வால்மீகியின் ஆசிரமத்தின் உள்ளே போய்த் தவத்திலும், வேள்வியிலும், தியானத்திலும் ஆழ்ந்து போயிருந்த ரிஷி, முனிவர்களின் நெஞ்சாழத்தைக் கசக்கிப் பிழிந்தது அந்த ஓலக் குரல். ரிஷிகளின் மகன்கள், நெஞ்சு பிளக்கும்படியான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: