கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்

கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்    
ஆக்கம்: ஜெயமோகன் | July 12, 2007, 8:50 pm

இரண்டு பின் நவீனத்துவக் கதைக்கோட்பாடுகள் யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளைப் படிக்கையில் நம் நினைவுக்கு வரவேண்டும். ஒன்று: நவீனத்துவம் முடியும்போது எல்லா கதைகளும் சொல்லப்பட்டுவிட்டன, ஆகவே இனி சொல்லபப்ட்ட கதைகளை திருப்பிச் சொல்வதும் கதைகளைக் கொண்டு விளையாடுவதும் மட்டுமே இலக்கியத்தில் சாத்தியம். இரண்டு: வடிவ உறுதி கொண்ட ஒரு கதை ஒரு மையத்தைச் சுற்றியே அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்