கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி - 3

கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி - 3    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 30, 2008, 8:18 am

தான் பெற்ற மகன்களே தன் முன்னால் வந்து தன் கதையையே சொல்லுவதை ராமர் அறிந்திருக்கவில்லை, என்பதே வால்மீகி ராமாயணத்தின் மூலம் நாம் காண்பது. கம்ப ராமாயணத்தில் கம்பர் ராமாயணம் எழுதும்போது அவரை ஒரு அவதார புருஷனாகவே நினைத்துக் கடவுளருக்குச் சமமாக மட்டுமில்லாமல் கடவுளாகவே நினைத்தும் வந்ததால் அவர் அவ்வாறு எழுதவில்லை. ஆகவே வால்மீகி ராமாயண ராமர் ஒரு சாதாரணமனிதன் போலவே தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை