கதிர்காமம்- புனித தலம்.

கதிர்காமம்- புனித தலம்.    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 8, 2008, 12:24 am

கதிர்காமம் இலங்கையில் மிக விசேடமான இடம்.கந்தன் வள்ளியை மணம்புரிந்து வாழ்ந்த இடம்.கதிர்காமக்கோயிலிக்கு அருகில் வள்ளியம்மாபிறந்த இடம் இருக்கிறது.தேனும் தினை மாவும் படைப்பது வழக்கம்.சர்வ சாதாரணமாக இங்கு தினை மாவு கிடைக்கிறது. கொழும்புவிலிருந்து கதிர்காமத்திற்கு 7 மணித்யாலப்பயணம். ரத்னபுரி வழியாகச் செல்லலாம். கடலின் அழகை ரசித்தப் படி மாதர, ஹம்பன் தோட்ட,திஸ்ஸா...தொடர்ந்து படிக்கவும் »