கதாநாயகிகளென்னும் ஆறாவது விரல்

கதாநாயகிகளென்னும் ஆறாவது விரல்    
ஆக்கம்: லக்ஷ்மி | March 6, 2007, 4:51 pm

பெரும்பாலான தமிழ் படங்களுக்கு கதாநாயகி எனும் பாத்திரமே ஆறாவது விரல் போன்று ஒரு தேவையற்ற உறுப்பேயாகும். எனது இந்த நம்பிக்கையை நான் முந்தாநாள் பார்த்த லீ படமும் உறுதி செய்தது. படம்...தொடர்ந்து படிக்கவும் »