கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்    
ஆக்கம்: கண்மணி | December 19, 2007, 6:05 am

நாங்களும் படம் காட்டுவோம்ல!!!!!பசுமையை நேசிப்போம்வனங்களைப் பாதுகாப்போம்இயற்கையுடன் கை கோர்ப்போம்அதிகரிக்கும் புவி வெப்பம்தாறுமாறாகும் தட்ப வெப்பம்அழிந்து போகும் இயற்கை வளம்புரிந்து கொள்ளுமோ மனித இனம்எந்த இராமானின் பாதம் படகாத்திருக்கிறாள்இந்த அகலிகைஊழித் தாண்டவம் ஆடினாலும்பெண்ணே உன் பெருமைபுரியாது இந்த மானிடர்க்குஇரசிக்க இன்னும் சில படங்கள்:படத்தைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்