கண்ணும், கண்ணும்!

கண்ணும், கண்ணும்!    
ஆக்கம்: லக்கிலுக் | June 2, 2008, 6:03 am

மக்களின் ஆதரவைப் பெறாமல் தோல்வியடையும் படங்களில் பத்துக்கு ஒன்பது குப்பையாக இருக்கும், சில பல அரிய நேரங்களில் ஏதாவது ஒரு மாணிக்கமும் இந்த குப்பைகளோடு சேர்ந்துவிடுவது ஒன்று. அப்படிப்பட்ட ஒரு படம் கண்ணும் கண்ணும். இது வெளியான நேரத்தில் படம் குறித்த பெரிய எதிர்ப்பார்ப்பில்லை என்பதால் இப்படத்தை தவறவிட்டேன். ஊடகங்களில் நல்லமுறையில் விமர்சனம் வந்தபோது படம் பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்