கண்ணாடி கொத்தும் பறவை!

கண்ணாடி கொத்தும் பறவை!    
ஆக்கம்: சென்ஷி | October 2, 2008, 3:11 pm

வெயிலின் கண்கள்புவியில் உணவிற்கான வாழ்க்கைப்பயணத்தின் முதற் சக்கரம் சுழலத்தொடங்கியிருந்தது. ஆதாம் சிறுவிலங்குகளை வேட்டையாடி கொல்லக்கற்றுக்கொண்டான். பெரிய மிருகங்களை அச்சப்படுத்தி விரட்டத்தெரிந்திருந்தது. ஏவாள் அழகாக இருந்தாள். ஆதாம் உணவின் ருசியை அனுபவித்து உண்ணத்தொடங்கினான். பச்சைநிற இலைகளுக்கு மத்தியில் மறைந்திருந்த பழங்களை தேடத்தொடங்கினான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை