கண்ணன் சீதா கல்யாணம் காணக் கண் கோடி வேண்டும்...

கண்ணன் சீதா கல்யாணம் காணக் கண் கோடி வேண்டும்...    
ஆக்கம்: கண்மணி | March 12, 2008, 5:46 pm

வலை மக்களே!!!இன்னைக்கு ஒரு கல்யாண வைபவம் நடந்தேறியிருக்கு.உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம்!!!!மணமகன் பெயர்:கண்ணன்வயது சுமார் நான்கு அல்லது ஐந்து இருக்கலாம் நிறம் வெள்ளை அங்கங்கே கருப்பாக திட்டுத் திட்டாக இருக்கும் [தேமல் இல்லை]நீளம் :முக்கால் அடி இருக்கலாம்.அகலம்: சுமாரான அளவுதான்முடி சற்று அடர்த்தி குறைவுகுணம்: பார்க்க சாது ஆனால் பொழைக்கத் தெரிந்த சாமர்த்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்