கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 6

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 6    
ஆக்கம்: இராம.கி | March 29, 2009, 3:42 pm

குருக்கத்திப் பூவும், அதன் இளம் இலைகளும், முதிர் இலைகளும் சேர்ந்து அளிக்கும் தோற்றம், சங்க காலத்தில் இருந்து முல்லைத்திணைப் பாட்டுக்களை ஆக்கிய புலவர்களைப் பெரிதும் கவர்ந்தது போலும். குறிஞ்சிப்பாட்டு 92 ஆம் அடி “பைங் குருக்கத்தி” என்று முதிர் இலைகளைச் சொல்லும். இதே விவரிப்பை இளங்கோ சொல்லுவதைப் பின்னாற் பார்ப்போம். அடுத்து நற்றிணை 96 ஆம் பாட்டின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்