கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 3

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 3    
ஆக்கம்: இராம.கி | March 21, 2009, 4:29 am

இப்பொழுது கண்ணகியின் பெயர்க் கரணியம் பார்ப்போம். அவள் கண் பெரியது, கருமையானது, மலர் விரிவது போலக் காட்சியளிப்பது. இதைக் காப்பியம் எங்கணும் திரும்பத் திரும்ப வெவ்வேறு மாந்தர் வழியேயும், தானாகவும் இளங்கோ சொல்லுகிறார். பிறந்தபோதே, குழவியின் உருண்ட, பெருங் கண்கள் மாநாய்கனையும், அவன் கிழத்தியையும், மயக்கிற்றோ என்னவோ, கண்ணகி என்று பெயரிட்டார்கள். [இன்றுங் கூடக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் இலக்கியம்