கண்களில் வழியும் காதல்…

கண்களில் வழியும் காதல்…    
ஆக்கம்: சேவியர் | February 17, 2009, 7:19 am

உன் கண்களில் தொற்றிக் கிடக்கும் காதலைச் சேகரிக்க எத்தனிக்கிறேன் நீயோ மின்சார இழைகளை இமைகளில் தேக்கி தத்தளிக்க வைக்கிறாய். நீ இமைக்கும் அழகைக் காண்பதற்காகவே இமைக்காமல் கிடக்கின்றன என் இமைகள். உன் கண்கள் ஆழ் மலர்க் கேணிகள். பறித்ததை விட அதிகமாய் பறிகொடுத்திருக்கிறேன். உன் முதல் பார்வை என்னைத் தழுவியபோது உள்ளுக்குள் உடைந்து நழுவிய மெளனக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை