கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | March 24, 2008, 9:28 am

‘இந்தக் கால் புண் கனநாளாப் பிரச்சனை குடுக்குது. எவ்வளவு நாள் மருந்து கட்டியும் மாறயில்லை. எவ்வளவு மருந்து சாப்பிட்டும் பிரயோசனமில்லை.’ அவருக்கு நீரிழிவு இருப்பது எனக்குத் தெரியும். அது பற்றி விசாரித்தேன். ‘பத்து வருசமா இருக்கு. முந்தி கொஞ்சம் கவனம் இல்லைத்தான். இப்ப ஒரு வருசமா நல்ல கொண்ரோல். பிளட் சுகர் வலு நோர்மலா இருக்கு’ என்றார். ‘எவ்வளவு நோர்மலா வைச்சிருந்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு