கணியாகுளம்,பாறையடி…

கணியாகுளம்,பாறையடி…    
ஆக்கம்: ஜெயமோகன் | August 26, 2008, 2:06 pm

கணியா குளம் கிராமம் பார்வதிபுரத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம். வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் இது. நாயக்கர்காலத்திலேயே இந்தக் கிராமம் உருவாகிவிட்டது. பல போர்களைக் கண்ட கிராமம் இது. எல்லா கேரள வரலாற்றிலும் இந்த இடம் உண்டு. நாகர்கோவிலில் இருந்து ஆளூர் வழி பத்மநாபபுரம் செல்லும் சாலை இந்த கிராமம் வழியாக சென்றது. பார்வதிபுரம் வழியாகச் செல்லும் இப்போதைய நெடுஞ்சாலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை