கணவன் மனைவி உறவும், பிள்ளை வளர்ப்பும்.

கணவன் மனைவி உறவும், பிள்ளை வளர்ப்பும்.    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 28, 2008, 6:05 am

கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாகநல்லவிதமாக இருந்தால்தான் பிள்ளைகளைநல்ல படியாக வளர்க்க முடியும்.சில வீடுகளில் ஆடு பகை குட்டி உறவுஎன்ற ரீதியில் இருப்பார்கள்.கணவன் மனைவிக்கு இடையே பெரும்மோதல் இருக்கும். அதனால் பிள்ளை மட்டும்தங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும்,அதாவது எனது பிள்ளைதான் என்று சொல்வதில்பெருமை.சில தகப்பன்கள் பிள்ளையின் எதிரேயேமனைவியை திட்டுவது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்