கட்டுரை : பதறாயோ நெஞ்சமே…

கட்டுரை : பதறாயோ நெஞ்சமே…    
ஆக்கம்: சேவியர் | June 12, 2009, 10:45 am

2002ம் ஆண்டின் புள்ளிவிவரத் தகவல்கள் அடிப்படையில் உலகில் சுமார் பத்தொன்பது கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தற்போது இருபத்து ஐந்து கோடி என்கின்றன பல புள்ளி விவரக் கணக்குகள். இவர்களில் அறுபது விழுக்காட்டினர் பன்னிரண்டு வயதுக்கும் கீழே உள்ளவர் கள் என்பது சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே அதிர்ச்சியளிக்கும் செய்தி. குழந்தைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் மனிதம்