கட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்…

கட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்…    
ஆக்கம்: ஜெயமோகன் | January 20, 2008, 1:38 pm

அன்புள்ள நண்பருக்கு… ………இவை உபதேசங்கள் அல்ல. எழுதி எழுதி கற்றுக்கொண்டவை. உங்களுக்குப் பயன்படலாம். முதலில் ஒரு பிரிவினையைச் செய்ய வேண்டும். கட்டுரை [Essay] ஆய்வுரை [Article]. கட்டுரைக்கு ஒரு கச்சிதமான வடிவம் தேவை. பக்க அளவு முக்கியம். ஆய்வுரை முற்றிலும் வேறுபட்டது. முக்கியமான வேறுபாடு இதுதான். கட்டுரைக்கு ஒரே ஒரு கோணம்தான் உண்டு. ஆய்வுரை பலகோணங்களில் ஒரு கருத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்