கட்டற்ற/கட்டுள்ள தமிழ் மென்பொருள்கள்

கட்டற்ற/கட்டுள்ள தமிழ் மென்பொருள்கள்    
ஆக்கம்: Badri | April 26, 2008, 4:19 pm

இன்று அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஐ.டி குரோம்பேட்டை வளாகத்தில், AU-KBC மையத்தில் NRCFOSS ஆதரவில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் நானும் கலந்துகொண்டேன். என்னுடன் நியூ ஹொரைசன் மீடியாவிலிருந்து நாகராஜன் வந்திருந்தார். ‘தமிழா' முகுந்த் வந்திருந்தார். சென்னை கவிகள், பனேசியா சாஃப்ட்வேர் நிறுவனங்களிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். பல கல்வி நிலையங்களிலிருந்து (சென்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்