கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு    
ஆக்கம்: சேவியர் | March 4, 2008, 4:42 am

இது கடைசி வண்டி சார் பொட்டி தூக்கறேன், பின்னாலேயே வந்தார் இரயில் நிலைய முதியவர். அவர் கண்களில் முளைத்த அரை துளி வெளிச்சத்தை அணைக்க விரும்பாமல், கனமில்லாத பெட்டியை அவர் தலையில் வைத்து முன்னால் நடந்தேன். உறவினர்கள் பேசிக் கொண்டார்கள் பாரின் போயிட்டு வந்தாலே பணக் கொழுப்பு தான். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை