கடை மூடும் Geocities - இணையவெளியில் இன்னொரு கருந்துளை

கடை மூடும் Geocities - இணையவெளியில் இன்னொரு கருந்துளை    
ஆக்கம்: நிமல்-NiMaL | April 25, 2009, 10:00 am

நான் முதல் முதலில் இணையத்தில் கட்டிய வீடு Yahoo இலவசமாக வழங்கும் GeoCities தளத்திலேயே இருந்தது, அது 2000-2001 காலப்பகுதி என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் மின்னஞ்சல், குழுக்கள், தேடல் என்று அப்போது இணையத்தில் பிரபலமாக இருந்த சேவைகள் அனைத்திலும் Yahoo முன்னணியில் இருந்தது. GeoCities இலவசமாக தனிப்பட்ட இணையத்தளங்களை உருவாக்கக்கூடிய ஒரு வழங்கி சேவையாக இருந்தது. ஆனால் இப்போது Yahoo தனது இலவச GeoCities...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்