கச்சத்தீவை புனிதப் பகுதி என்பதா இலங்கைக்கு ஜெ. கண்டனம்

கச்சத்தீவை புனிதப் பகுதி என்பதா இலங்கைக்கு ஜெ. கண்டனம்    
ஆக்கம்: (author unknown) | March 22, 2009, 10:53 pm

சென்னை: கச்சத்தீவை முதலில் நாம் திரும்பப் பெற வேண்டும். அதை புனிதப் பகுதி என்று அறிவித்துள்ள இலங்கையின் செயல் கண்டனத்துக்குரியது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.கச்சத்தீவு புனிதப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கச்சத் தீவை...தொடர்ந்து படிக்கவும் »