கங்கைகொண்ட சோழபுரத்தின் வரலாற்று எச்சங்கள்...

கங்கைகொண்ட சோழபுரத்தின் வரலாற்று எச்சங்கள்...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | February 3, 2009, 12:19 am

கங்கைகொண்டசோழபுரம் கோயில்அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் கங்கைகொண்டசோழபுரம் என்ற வரலாற்றுச்சிறப்பு மிக்க ஊர் உள்ளது.சற்றொப்ப 350 ஆண்டுகள் தென்கிழக்கு ஆசியநாடுகளுக்கே தலைநகராக விளங்கிய இந்த ஊரில் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்ற கோயிலை இராசேந்திரசோழன் கட்டினான்.அந்தக் கோயில் மட்டும் இன்று மிகப்பெரிய வரலாற்றைச் சுமந்துகொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: