ஓவியம்

ஓவியம்    
ஆக்கம்: மண்குதிரை | September 28, 2009, 5:14 am

அவள் அமைதியானவள்அதிர்ந்து ஒரு வார்த்தை கூட பேசமாட்டாள்நினைத்துப்பார்த்தால்பேச்சில்கூட என்னை கடிந்து கொண்டதே இல்லைநாளெல்லாம்தீப்பெட்டி தொழிற்சாலையில்குச்சி உருவிகிடைக்கும் சிறிய தொகையில்எனக்கு திண்பண்டம் வாங்கி வருவாள்அவள் உண்மையானவள்ஒவ்வொரு விழாவிற்குச் செல்லும் போதும்ஆயுதத்தைப் போல்உரையாடலை தயார்செய்து கொண்டு போய் தோற்றுவிடுவாள்அவளுக்கு நடிக்கத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கவிதை