ஓர் அல்ஜீரிய அகதியின் கதை

ஓர் அல்ஜீரிய அகதியின் கதை    
ஆக்கம்: Badri | October 3, 2008, 1:29 pm

நேற்று TV5Monde-ல் அழகான ஒரு படத்தைப் பார்த்தேன். அதன் தலைப்பு இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. நான் பார்க்க ஆரம்பித்தபோது படம் தொடங்கியிருந்தது. SCV-யின் எலெக்ட்ரானிக் டைரெக்டரியின்படி படத்தின் பெயர் “Les Petites mains” என்று போட்டிருந்தது. இது சரியில்லாமலும் இருக்கக்கூடும்.நான் TV5Monde சானலுக்குப் போனால் அங்கு அல்ஜீரியா பற்றித்தான் படம் போடுவார்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்