ஒவ்வொருநாளும்

ஒவ்வொருநாளும்    
ஆக்கம்: ஜெயமோகன் | August 2, 2008, 1:22 am

  நேற்று வசந்தபாலன் கூப்பிட்டார். ”சார், என்ன செய்கிறீர்கள்?”. நான் குழந்தைகளின் பள்ளிச்சீருடைகளை இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தேன். அதைச் சொன்னேன். அவருக்கு ஒரே ஆச்சரியம். ”அப்டியா?”என்று சிரித்தார். ”ஏன்?”என்றேன். ”பிரபல எழுத்தாளர் துணி தேய்க்கிறார்னு பத்திகையிலே போடவேண்டியதுதான்” நான் ”துவைச்சா அப்றம் அயர்ன் பண்ண வேண்டியதுதானே?”என்றேன் ”துவைக்கிறீங்களா?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை