ஒளிக்குழந்தை

ஒளிக்குழந்தை    
ஆக்கம்: ஜெயமோகன் | December 7, 2007, 12:55 pm

பழனிக்கு படப்பிடிப்புக்கு இடம்பார்க்க ஒளிப்பதிவாளருடன் வரப்போவதாக சுரேஷ் சொன்னார். நான் நாகர்கோயிலில் இருந்து போனேன். காலையில் போய் இறங்கியபோது விடுதியிலிருந்து இருவரும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். சுரேஷ் அருகே நின்ற கரிய பெரிய மனிதரை காட்டி ”காமிராமேன் ஆர்தர் வில்சன்” என்றார். நான் தயக்கத்துடன் கைநீட்டி, ”ஹலோ” என்றேன். உதடு மட்டும் சற்றே விரிய கனத்த கரங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்