ஒற்றைச் சொல்லில் வழியுது பார் நவரசங்கள்

ஒற்றைச் சொல்லில் வழியுது பார் நவரசங்கள்    
ஆக்கம்: கண்மணி | January 4, 2008, 3:38 pm

ஒன்லி ஒன்ஒந்நு மாத்ரம்ஒக்க மாத்ரஏக் ஹைஒன்னே ஒன்னுங்க...என்னன்னு பாக்கறீங்களா?ஒரே ஒரு ஒற்றைத் தமிழ்ச் சொல்லில்...இல்லை இல்லை ஓரெழுத்தால் மட்டுமே ஆன தமிழ்ச் சொல்லில் தான் எத்தனை பாவங்களைக் காட்டலாம்!ஒரே எழுத்து தாங்க.....அதையே ஒருமுறையோ ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ சேர்த்து ஏற்ற இறக்கங்களோடு உச்சரித்தால் இல்லை வாயசைத்தால் கூட போதும் அபிநயம் பிடிக்காமலே நவ ரசமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் புதிர்