ஒருபால் உறவுக்கு சட்ட அங்கீகாரம்

ஒருபால் உறவுக்கு சட்ட அங்கீகாரம்    
ஆக்கம்: Admin | August 9, 2008, 3:57 am

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் முதல்முறையாக பாராட்டிற்குரிய நவீன சிந்தனையுடைய ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார். நேற்று மெக்சிகோவில் நடந்த சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கில் பேசிய அவர் 'ஒரு பால் உறவினை சட்டபூர்வமாக்கும் முயற்சிகளுக்கு எல்லா உதவிகளும் செய்யப்போவதாக குறிப்பிட்டார். இந்திய அரசின் சார்பில் ஒரு அமைச்சர் இத்தகைய கருத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்