ஒரு பெண் மனசு, ஆண் மனசு, ஆழ்வார் மனசு!

ஒரு பெண் மனசு, ஆண் மனசு, ஆழ்வார் மனசு!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | February 18, 2008, 4:49 pm

"என்னாங்க குழந்தையைக் கொஞ்ச நேரம் பாத்துக்குங்களேன்! வீல் வீல்-ன்னு அழுவறான் பாருங்க!""பசியா இருக்கும். வந்து பால் குடும்மா. இதப் போயி என் கிட்டச் சொன்னா நான் என்ன பண்ண முடியும்?""அட, இப்ப தாங்க கொடுத்தேன்! அரை மணி கூட ஆவலை! தூக்கத்துக்கு அழுவறான்! தெரியலை உங்களுக்கு?""ஆமா, வீல் வீல்-னு அழுவாம, சக்கரம்-சக்கரம்-ன்னா அழுவும் குழந்தை? என்ன தான் நீ பெருமாள் பக்தையா இருக்கலாம்! ஆனா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்