ஒரு புன்னகை

ஒரு புன்னகை    
ஆக்கம்: இலக்குவண் | February 23, 2008, 7:15 am

உடன் பகிர்ந்து விட இயலாத ஒரு புன்னகைசிதறி கிடக்கிறது பூக்களாய்பிணம் சென்ற வழியெல்லாம்வெறும் அடையாளமாகவும் தனித்தும் நிராகரிப்பின் வலியோடும்எந்த பிரக்ஞையுமற்று மெல்லமேற்கு நோக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை