ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 தேர்தல் வசூல்!

ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 தேர்தல் வசூல்!    
ஆக்கம்: நம்பி.பா. | October 28, 2008, 6:10 am

தேர்தல் செலவுகளைக் கணக்கில் கொண்டுவருவதே நம் ஊர்த் தேர்தலுக்கும் அமெரிக்கத் தேர்தலுக்குமுள்ள முக்கிய வித்தியாசங்களில் ஒன்று. அமெரிக்க பெடரல் தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி,  கடந்த 2004ஆம் தேர்தலுக்கு மொத்தமாக தேர்தல் பிரச்சாரக் குழுக்களால் வசூலிக்கப்பட்ட தொகை 800 மில்லியன் டாலர்கள், ஆனால் இந்த தேர்தலின் வசூல் ஏற்கனவே ஓரு பில்லியன் டாலரைத் தாண்டிவிட்டது. மெக்கெய்ன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்