ஒரு நுரையீரல் சுவாசம் கேட்கிறது.

ஒரு நுரையீரல் சுவாசம் கேட்கிறது.    
ஆக்கம்: சேவியர் | March 3, 2008, 11:35 am

நிறுத்துங்கள். என் நெஞ்சக்கூட்டுக்குள் நிகோடின் நிறைப்பதை நிறுத்திவிடுங்கள். டீசல் புகைக்கிடையிலும் புழுதிக் காற்றுக்கிடையிலும் பிராணவாயுவைப் பிரித்தெடுப்பதிலேயே என் பிராணன் போய்விடுகிறது. சுத்தமான காற்று எனக்குள் சுரம் மீட்டி என்னை நடனமாடவைத்த நாட்கள் நின்றுபோய் வருடங்களுக்கே வயதாகிவிட்டது. இந்த நெரிசல் யுகத்தில் கலப்படம் இல்லாமல் காற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை