ஒரு திருநங்கையின் வாழ்க்கைக் கதை - லிவிங் ஸ்மைல் வித்யா

ஒரு திருநங்கையின் வாழ்க்கைக் கதை - லிவிங் ஸ்மைல் வித்யா    
ஆக்கம்: Badri | December 20, 2007, 12:21 pm

சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 4, 2008 அன்று தொடங்குகிறது. அதையொட்டி பல பதிப்பகங்களும் பல புத்தகங்களை சிறப்பாகத் தயாரித்திருப்பார்கள்.நியூ ஹொரைசன் மீடியா சார்பாக, கிழக்கு பதிப்பகம், வரம் வெளியீடு, நலம் வெளியீடு, பிராடிஜி புத்தகங்கள் (தமிழ், ஆங்கிலம்), புலரி, இண்டியன் ரைட்டிங்க், ஆக்சிஜன் புக்ஸ், கிழக்கு/வரம் ஒலிப் புத்தகங்கள் என பல பதிப்புகள் வெளியாகின்றன. அவற்றில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்