ஒரு காதணி விழாவும் என் புகைப்படப்பெட்டியும்

ஒரு காதணி விழாவும் என் புகைப்படப்பெட்டியும்    
ஆக்கம்: இளவஞ்சி | May 13, 2008, 4:59 pm

போனவாரம் எங்க கிராமத்துப்பக்கம் என் பையனுக்கும் என் கசின்பிரதரு பசங்களுக்கும் முடியிறக்கி காதுகுத்து வைச்சிருந்தோம். கிராமம் எங்க இருக்குன்னு சொல்லறதுன்னு அம்புட்டு சுலபமா? மாக்கா உங்க நேட்டிவ் எதுங்கன்னு கேக்கறப்ப வழக்கமாச் சொல்லற கொழப்ப பதிலேத்தான் உங்களுக்கும்! (இதுக்கு பயந்தே நான் 20 வருசமா இருக்கற கோவைய சொல்லிக்கறது :) )தருமபுரிங்க...அது மாவட்டம்ப்பா!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பண்பாடு