ஒரு கம்யூனிச துரோகியின் மரண சாசனம்

ஒரு கம்யூனிச துரோகியின் மரண சாசனம்    
ஆக்கம்: புத்தகப் பிரியன் | April 25, 2008, 9:16 am

போலி மார்க்சிஸ்ட் (சி.பி.எம்) கட்சியின் தலைவர்களில் ஒருவராயிருந்தவர் திருவாளர் பி.ராமமூர்த்தி. "ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலை போரும் திராவிட இயக்கமும்" என்றொரு நூலை அவர் எழுதிவிட்டுப் போயுள்ளார். உண்மையில் அந்நூல், காந்திய - காங்கிரசு- பார்ப்பனிய பார்வையில் விடுதலைப் போரையும் திராவிட இயக்கத்தையும் எடை போடும் ஒரு கம்யூனிசத் துரோகியின் மரணசாசனம்!திராவிட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்