ஒரு கனவின் கதை

ஒரு கனவின் கதை    
ஆக்கம்: ஜெயமோகன் | March 27, 2008, 6:26 pm

ஜமா அத் ஏ இஸ்லாமி அமைப்பின் மாதஇதழான ‘சமரசம்’ மார்ச் மாத இலக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘உச்சகட்டம்’ என்ற கதை படித்தேன். ‘தாழை மதியவன்’ எழுதியது. சுருக்கமாக கதை இதுதான். ***** பெங்களூரில் பேலஸ் மைதானத்தில் புத்தகத்திருவிழாவில் பத்து தமிழ்பதிப்பகங்கள் கடைபோட்டிருக்கின்றன. அதில் எங்கள் நிறுவனமும் ஒன்று. எங்களுடையது இஸ்லாமிய புத்தகங்களுக்கான கடை. கணிசமான பெண்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை