ஒரு இலக்கிய நிகழ்ச்சியின் கதை

ஒரு இலக்கிய நிகழ்ச்சியின் கதை    
ஆக்கம்: ஜெயமோகன் | December 29, 2007, 11:30 pm

இன்று காலை எழுந்ததுமே சைதன்யாவை நோக்கிச் சென்றேன், பிறந்தநாள் முத்தம் கொடுப்பதற்காக. அதற்குள் அவள் எழுந்து பல்தேய்த்துக் கொண்டிருந்தாள். ஹேப்பி பர்த் டே சொன்னபோது பொறுப்பைச் சுமக்கும் குடும்பத் தலைவிகளுக்குரிய அலட்சியத்துடன் உதட்டைச் சுழித்து அதைப் பெற்றுக் கொண்டு, “கேக் எடுத்து வச்சிரு” என்றாள். நான் போய் அஜிதனை எழுப்பினேன். எழுந்ததுமே “…இணைக்கு பாப்புவோட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்