ஒபாமா முந்தநாள் கொடுத்த வரங்களிலிருந்து கியூபாவைக் கர்த்தரே காப்பாற்றும்...

ஒபாமா முந்தநாள் கொடுத்த வரங்களிலிருந்து கியூபாவைக் கர்த்தரே காப்பாற்று...    
ஆக்கம்: மு.மயூரன் | April 16, 2009, 8:45 pm

கடந்த பதின்மூன்றாம் திகதி வெள்ளை மாளிகை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. "ஒபாமா நிர்வாகம்" கூபா மீதான பொருளாதாரத்தடைகளில் சிலவற்றை "கியூப மக்களின் நலன்" கருதி தளர்த்துவதாகவும், இத்தளர்வு உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் அவ்வறிக்கை கூறிச்செல்கிறது.எனது GNU/Linux குறிப்பேட்டில் சில நாட்களுக்கு முன்னர் நான் எழுதிய பதிவில், அகலப்பாட்டை இணைப்பினை கியூபாவுக்கு அமெரிக்கா தடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்