ஒன்பது ரூபாய் நோட்டு : மாதவனாய் வாழாதே.

ஒன்பது ரூபாய் நோட்டு : மாதவனாய் வாழாதே.    
ஆக்கம்: சேவியர் | January 21, 2008, 2:09 pm

இந்த படம் பார்க்காதவன் ஜென்ம பாவத்தையும், கர்ம பாவத்தையும் மூட்டை மூட்டையாய்க் கொண்டவன் என்று பத்திரிகைகள் விமர்சன மழை பொழிந்ததாலும், என்னுடைய கதையை கொஞ்சம் சுட்டு தான் நிறைய பேர் தவமாய் தவமிருந்து படங்களை எடுக்கிறார்கள் என்று தங்கர் பச்சானே மறைமுகத் தாக்குதல்கள் நடத்தியதாலும், ஒன்பது ரூபாய் நோட்டு பார்க்க வேண்டும் என்னும ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்