ஒச்சப்பனோடு ஒரு நாள்

ஒச்சப்பனோடு ஒரு நாள்    
ஆக்கம்: CVR | March 12, 2009, 3:26 pm

ஒச்சப்பன் (Oochappan)எனப்படும் ஹெங்க்.பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர்.இவரு இருபது வருஷத்துக்கு முன்னாடி இந்தியாவிற்கு வேலை நிமித்தமாக வந்திருந்தாரு.வந்தவரு தமிழ்நாட்டை கண்டவுடன் காதல்.அதுல இருந்து வருசா வருஷம் இந்தியாவுக்கு வந்து ஒரு 3-4 நாலு மாசம் தங்கியிருந்து உருண்டு பொறண்டு படம் பிடிக்கறாரு.இந்தியாவின் பல இடங்களுக்கு சென்று இவர் படம் பிடித்திருந்தாலும்,தமிழ்நாடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் நபர்கள்