ஐ.டியை குறி வைக்கும் எலக்ட்ரானிக் சிகரெட்

ஐ.டியை குறி வைக்கும் எலக்ட்ரானிக் சிகரெட்    
ஆக்கம்: சேவியர் | March 2, 2009, 12:29 pm

சமூக நலனில் அக்கறை கொண்ட சில அரசியல் தலைவர்களும், நலவாழ்வு நிலை பெறவேண்டுமெனும் வேட்கை கொண்ட நல்லவர்களும் போராடிப் போராடி புகையற்ற வாழ்வுக்கான ஒரு வாசலைத் திறந்து வைக்கும் போது வந்திருக்கிறது எலக்ட்ரானிக் சிகரெட். பெரும்பாலும் கணினி மென்பொருள் நிறுவனங்களைக் குறிவைத்து இந்த பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது. ( பாவம் ஐ.டி யோட தற்போதைய நிலை தெரியாது போல ) எரியாது ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: