ஐஐடி சென்னையில் கலந்துரையாடல்

ஐஐடி சென்னையில் கலந்துரையாடல்    
ஆக்கம்: Badri | September 7, 2008, 4:09 am

©The Hinduநேற்று ஐஐடி சென்னையில், முன்னாள் மாணவர்கள் சங்கம் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. “தொழில்முனைதல்: சிந்தனையிலிருந்து செயல்பாட்டை நோக்கி” என்ற தலைப்பில் நாள் முழுவதற்குமான நிகழ்ச்சிகள். மைண்ட்-ட்ரீ கன்சல்டிங் இணை-நிறுவனர் சுப்ரதோ பாக்ச்சி அருமையான காட்சி உரை ஒன்றை நிகழ்த்தினார். ஒருவர் எப்படி, எப்போது தொழில்முனைவராக ஆகிறார்? பயோகான் நிறுவனத்தின் கிரன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்