ஏழு சுரங்கள் - 4

ஏழு சுரங்கள் - 4    
ஆக்கம்: இராம.கி | March 24, 2008, 9:53 am

ஆறாவது சுரம் தைவதம். இதைத் தெய்வதம் என்று சொல்லித் தெய்வத்தோடு தொடுக்கும் சங்கத விளக்கம் தட்டையாகவே தெரிகிறது. அது எப்படி இந்தச் சுரம் மட்டும் தெய்வம் நாடுவதாய் இருக்க முடியும்? மற்றவை எல்லாம் தெய்வத்தால் ஏற்காதவையா? "ஏழிசையாய், இசைப்பயனாய், இன்னமுதாய்......" என்றெல்லாம் பழம் பஞ்சுரப் பண்ணில், சுந்தரர் திருவாரூர் இறைவனை அழைத்திருக்கும் போது, எல்லாச் சுரமும் தெய்வத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் இசை