ஏழு சுரங்கள் - 3

ஏழு சுரங்கள் - 3    
ஆக்கம்: இராம.கி | March 23, 2008, 5:48 am

தமிழ்ச் சுரப்பெயர்கள் காரணப் பெயர்களாய் இருப்பதை முந்தையப் பகுதியிற் பார்த்தோம். இனி, சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் சங்கதப் பெயர்களின் விளக்கத்தை தமிழ் வழியே பெற முயலுவோம். முன்பே சொன்னது போல் பல சங்கதச் சொற்களின் தொடக்கம் பாகதத்துள் இருக்கிறது. அதே பொழுதில், சம கால மொழிகளான பாகதத்திற்கும் பழந்தமிழுக்கும் உறவு இருந்திருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் இசை