ஏழரைப்பக்க நாளேடு - அதிரடிப் பதிப்பு!!

ஏழரைப்பக்க நாளேடு - அதிரடிப் பதிப்பு!!    
ஆக்கம்: லக்கிலுக் | February 12, 2008, 6:30 am

நம்முடைய முந்தையப் பதிப்பு வந்தபோது இருந்ததை விட நிலைமை கட்டுக்கடங்காமல் தான் போய்க்கொண்டிருக்கிறது. மதுரையில் சமத்துவக் காவலர் சரத்குமார் மாநாடு கூட்டுகிறார், அவரது மனைவியோ சரத்குமார் தான் அடுத்த எம்.ஜி.ஆர் என்கிறார். சென்னையில் பருப்பு எம்.ஜி.ஆர் அம்மாவுக்கும், கலைஞருக்கும் மங்காத்தா ஆடி காட்டுகிறார். காங்கிரஸின் 1008 கோஷ்டிக்களும் ஒன்று சேர்ந்து ஒருலட்சத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை