ஏழரைச் செய்திகள்!

ஏழரைச் செய்திகள்!    
ஆக்கம்: லக்கிலுக் | August 1, 2008, 9:07 am

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவை அரசியல் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. எப்போதும் என்னவும் நடக்கலாம் என்பதால் அதை தாங்கிக் கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதன் தமிழர்களுக்கு அளிக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன். ‘எது நடக்கப்போகிறதோ அது நல்லதுக்கு அல்ல’ என்ற அடிப்படையில் நாளைய செய்திகளை இன்றே ஏழரைச் செய்திகளாய் உங்கள் முன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை